கொரானாவுக்கு நடுவே தனது பிறந்தநாளை கணவருடன் கடற்கரையில் கொண்டாடிய பிரபல நடிகை, ஹா ட் புகைப்படத்துடன் இதோ

தற்போது நாடு முழுவதும் பரவி கொண்டு, மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி கொண்டிருக்கும் விஷயம் கொரானா வைரஸ்.

பல நாடுகளும் மக்களிடையே இந்த கொடிய விஷம் பரவ கூடாது என்று பல விதமாக விழிப்புணர்வுகளை செய்து வருகின்றனர்.

ஆம் சமூக வலைத்தளங்கள் மூலமாகவும், நாம் அன்றாடம் பயன்படுத்தும் கைபேசி மூலமாகவும் அந்தெந்த அரசு தங்களது நாடுகளுக்கு விழிப்புணர்வுவை ஏற்படுத்தி வருகின்றனர்.

இது ஒரு புறம் இருக்க பிரபல நடிகை பூஜா தனது பிறந்தநாளை தனது கணவருடன் Maldives கடற்கரையில் கொண்டாடியுள்ளார்.

இவர் தமிழில் வெளிவந்த காஞ்சனா 2 படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Previous Post Next Post