நர்ஸாக மாறிய பிரபல டிவி சானல் செய்தி வாசிப்பாளினி! உடன் இணையதளத்தை கலக்கும் பிரபல பெண்கள்

டிவி சானல் பிரபலங்களில் பெரும் ரசிகர்கள் வட்டாரத்தை கொண்டவர் அனிதா சம்பத். செய்தி வாசிப்பாளரான இவருக்கு அண்மையில் தான் காதலருடன் பெற்றோர் ஆசியுடன் திருமணம் நடைபெற்றது.

முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வந்த சர்கார் பட வாய்ப்பு தான் இவருக்கு ஒரு முக்கியத்துவமாக பாதையாக அமைந்தது. இது ஒரு லைஃப் சேஞ் போல என்றே சொல்லலாம்.

திருமணத்தில் பின் இயல்பாக பணிக்கு திரும்பி விட்டவர் தற்போது இணையதளத் தொடரில் நடித்து வருகிறார். இதில் அவருடன் ஆர், ஜே. ஆனந்தா, ஹரிஜா என இணையதள பிரபலங்களும் நடிக்கிறார்கள்.

எமெர்ஜென்சி என்ற அந்த தொடரின் டீசர் தான் ட்ரெண்டிங்கில் 23 ம் இடம் பிடித்துள்ளது.

Previous Post Next Post