அனைத்து தபால் சேவைகளும் இரத்து

அனைத்து தபால் சேவைகளும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இரத்துச்செய்யப்பட்டுள்ளதாக தபால்மா அதிபர் அறிவித்துள்ளார்.

மறு அறிவிப்பு வரும் வரையில் தபால் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருக்கும்.
Previous Post Next Post