அடேங்கப்பா! நடிகர் அருண் விஜய்க்கு இவ்வளவு பெரிய மகனா? தீயாய் பரவும் புகைப்படம்….

நடிகர் அருண் விஜய் அவரின் மகனுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார்.

அருண் விஜய்யின் மகன் ஆர்னவ் விஜய் இன்று பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.இந்நிலையில், தனது அன்பு மகனுக்கு வித்யாசமான பிறந்தநாள் தெரிவித்துள்ள அருண் விஜய்,குழந்தைகள், நாம் சொர்க்கத்தைப் பிடிக்கும் கைகள் என்று குறிப்பிட்டு #HWB #Arnavvijay #AVjunior என்று பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவை கண்ட ரசிகர்கள் ஜூனியர் அருண் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி புகைப்படத்தினை வைரலாக்கி வருகின்றனர்.


Previous Post Next Post