ஒரு துளிகூட மேக்கப் இல்லாமல் இருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ்! எப்படி இருக்கிறார் தெரியுமா?

நடிகை கீர்த்தி சுரேஷின் புகைப்படம் ஒன்று இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

இதில் கீர்த்தி சுரேஷ் ஒரு துளிகூட மேக்கப் இல்லாமல் இருக்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள் மேக்கப் இல்லாமல் அடையாளம் கூட தெரிய வில்லை என்று கூறி வருகின்றனர்.

ஒரு சில ரசிகர்கள் கீர்த்தி சுரேஷை விஜய் சேதுபதியின் வசனத்தை வைத்து கலாய்த்து வருகின்றனர்.

குறித்த புகைப்படம் தற்போது இணையத்தில் படு வைரலாகி வருகின்றது. 
Previous Post Next Post