கிருமி தொற்றைத் தடுக்க 24 வருடங்களுக்கு முன்பு விடுதலைப் புலிகள் செய்த 'லொக் டவுன்'

மிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் வன்னி இருந்த காலகட்டத்தில் அங்கு மருத்துவப் பணியாற்றியவரும், தற்பொழுது லண்டனில் கொரோனா நோயாளர்களுக்கு வைத்தியம் பார்க்கப்படும் ஒரு வைத்தியசாலையில் அவசர சிகிட்சைப் பிரிவில் மருத்துவ நிபுனராகப் பணியாற்றிக்கொண்டிருப்பவருமான டொக்டர் சதானந்தன் ரெட்டம் அவர்கள், விடுதலைப் புலிகள் இதுபோன்ற ஒரு அனர்த்த காலப்பகுதியை எவ்வாறு கையாண்டார்கள் என்று தனது அனுபவத்தை பகிர்கின்றார்:
Previous Post Next Post