மொட்டை மாடியில் இலங்கை பெண் லொஸ்லியா... காற்று வாங்குற அழகைப் பாருங்க அசந்துபோயிடுவீங்க!

படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ள நிலையில் இலங்கை பெண் லொஸ்லியா அவ்வப்போது புகைப்படத்தினை வெளியிட்டு ரசிகர்ளை குஷிப்படுத்தி வருகின்றார்.

உலகமே கொரோனாவினால் நடுங்கிக்கொண்டிருக்கும் வேளையில், ஒட்டுமொத்த நபர்களின் வேலைகளையும் பாதிக்கப்பட்டுள்ளது. இதில் சினிமா துறையினரும் அடங்குவர்.

இந்நிலையில் லொஸ்லியா மொட்டை மாடியில் தூய்மையாக காற்றினை சுவாசிக்கும் புகைப்படத்தினை வெளியிட்டு, வெளியே வராமல் வீட்டில் இருங்கள்... என்றும் குறிப்பிட்டுள்ளார். இவரது புகைப்படத்தினை அவதானித்த ரசிகர்கள் லைக்குகளையும், கமெண்டுகளையும் அள்ளி வீசிவருகின்றனர். 


View this post on Instagram 

A breath of fresh air is all I need #stayathome


A post shared by Losliya Mariyanesan (@losliyamariya96) on
Previous Post Next Post