சிறிய வயது புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை ஆச்சர்யபடுத்திய கோபிநாத்.. யார் போல் இருக்கிறார் தெரியுமா?

பிரபல விஜய் தொலைக்காட்சியில் நீயா நானா என்ற ஷோவின் மூலம் பிரபலமானவர் கோபிநாத். ஒரு தலைப்பை எடுத்துக்கொண்டால் அதை மிக கச்சிதமாக பேசி மேடையில் இருப்பவர்களை அதிர வைக்கும் திறமை கொண்டவர்.

நீயா நானா கோபிநாத் என்றால் தெரியாதவர்களே இல்லை. இந்நிலையில் தற்போது அவர் இருக்கும் புகைப்படத்தையும், சிறிய வயது புகைப்படத்தையும் இணைத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில், நடிகர் கமலஹாசன் சிறிய வயதில் இருப்பதுபோல் இருக்கிறார் கோபிநாத்.

இதைக்கண்ட ரசிகர்கள் பல கமெண்ட்ஸ்களை பதிவிட்டு அருமையாக இருக்கிறது என லைக்குகளையும் குவிக்கிறார்கள். ரசிகர்களால் இந்த புகைப்படம் இணையத்தில் உலா வருகிறது.

 
 View this post on Instagram 

Yeah itshu ME #gobinath #gobinathvijaytv #neeyanaana


A post shared by Gobinath (@gobinathsocial) on
Previous Post Next Post