மொட்டையடித்துக்கொண்ட பிரபல தமிழ் நடிகை.. புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!

தமிழ் சினிமாவில் சுந்தர் சி நடிப்பில் வெளியான திரைப்படம் தலைநகரம். இந்த படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தவர் தான் ஜோதிமயி.

இந்த, படத்திற்கு பிறகு விஜயகாந்த்துடன் ஒரு படத்தில் நடித்திருந்தார். அதன் பின் நான் அவன் இல்லை என்ற படத்தில் இவர் நடித்திருந்தார். ஜோதிர்மயி பிரபல இயக்குநரும், ஒளிப்பதிவாளருமான அமல் நீரடை கடந்த 2015 ஆம் ஆண்டு திருமணம் செய்தார்.இந்நிலையில் இவர் என்ன செய்கிறார் என்று தெரியாமல் இருந்த நிலையில், திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் செட்டிலாகி விட்ட இவர் தற்போது மொட்டை அடித்துக் கொண்டுள்ளார்.

இவர் மொட்டை அடித்துக்கொண்டு உள்ள புகைப்படத்தை அவரின் கணவர் வெளியிட்டுள்ளார். அதில், தமசோமா ஜோதிர்கமய என்று பதிவிட்டுள்ளார்.

View this post on Instagram

Tamasoma Jyothirgamaya 😊 . #Jyothirmayee

A post shared by Amal Neerad (@amalneerad_official) on

Previous Post Next Post