உலக வரலாற்றில் தோன்றிய தொற்று நோய்கள் அனைத்துமே உலக ஒழுங்கையும், உலகின் கலாச்சாரத்தையும், உலகின் ஏற்றத்தாழ்வுகளையும் செப்பனிட்டிருந்தன என்று தெரிவிக்கின்றார்கள் ஆய்வாளர்கள்.
அதேபோன்று உலகில் பல மில்லியன் மக்கள் மரணமடையக் காரணமாக இருந்த பல கொள்ளை நோய்களின் தோற்றுவாயாக சீனாவே இருந்து வந்ததையும் காணக்கூடியதாக இருக்கின்றது.
அதேபோன்று, உலகில் தோன்றிய பல கொள்ளை நோய்கள், 'கிறிஸ்த மதம்' மக்கள் மத்தியில் பரவுவதற்கு காரணமாக இருந்தன என்பதையும், வரலாற்றின் பக்கங்களைப் படிக்கின்ற பொழுது காணக்கூடியதாக இருக்கின்றது.
இந்த விடயங்கள் பற்றி சற்று ஆழமாகப் பார்க்கின்றது இந்த 'உண்மையின் தரிசனம்' நிகழ்ச்சி: