அடையாளம் தெரியாமல் மாறிய துப்பாக்கி பட விஜய்யின் தங்கை? இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா? தீயாய் பரவும் புகைப்படம்

நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த துப்பாக்கி திரைப்படத்தில் அவருக்கு தங்கையாக நடித்த சஞ்சனா சாரதியின் தற்போதைய புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

இதனை பார்த்த ரசிகர்கள் குறித்த புகைப்படத்தினை வைரலாக்கி வருகின்றனர்.

சென்னையில் பிறந்த சஞ்சனா படித்தது எல்லாமே சென்னையில் தான். படிப்பை முடித்த பின்னர் ஹாங்காங்கில் உள்ள ஒரு ஊடக நிறுவனத்தில் பணியாற்றியுள்ளார்.

அதன் பின்னர் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளியான வழக்கு எண் 18 என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

மேலும் இவர் ஃபிங்கர் ட்ப் என்ற மேலும் சீரிஸ்ல் கூட நடித்திருக்கிறார். இறுதியாக இவர் தனுஷ் நடிப்பில் வெளியாகி இருந்த என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தில் நடித்திருந்தார்.

அதன் பின்னர் இவர் வேறு எந்த படத்திலும் காண முடிவதில்லை சமீபத்தில் இவரது புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.


Previous Post Next Post