நீங்க இந்த ராசியா? சனியின் கோரப்பார்வையிலிருந்து தப்பிக்க புத்தாண்டில் இந்த பரிகாரத்தை செய்திடுங்க

2020 சார்வரி தமிழ் சித்திரைப் புத்தாண்டு திருக்கணித பஞ்சாங்கத்தின் படி இன்று ஏப்ரல் 13 ஆம் திகதி, பங்குனி 31 ஆம் நாள் திங்கட்கிழமை இரவு 8.23 மணிக்கு துலா லக்கினம் தனுசு ராசியில் பிறக்கிறது.

இதேவேளை, வாக்கிய பஞ்சாங்கத்தின்படி இன்று இரவு 7.26 மணிக்கு பிறக்கின்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

திருக்கணிதப்பஞ்சாங்கப்படி ஆண்டு பிறக்கும் போது மேஷத்தில் சூரியன், ரிஷபத்தில் சுக்கிரன், மிதுனத்தில் ராகு, மீனம் ராசியில் புதன், மகரத்தில் செவ்வாய்,குரு, சனி, தனுசு ராசியில் சந்திரன் கேது என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன.

இந்த சார்வரி ஆண்டுக்கு தமிழில் வீறியெழல் என்று பெயர்.

புத்தாண்டு பிறக்கும் அன்றைய தினம் ஒவ்வொரு ராசியினரும் என்னென்ன பரிகாரங்கள் செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Previous Post Next Post