கொரோனாவிடமிருந்து இலங்கை முற்றாக இன்னும் மீளவில்லை - சுகாதார சேவைகள் பணிப்பாளர்

கொடிய கொரோனா வைரஸிடம் இருந்து இலங்கை முற்றாக இன்னும் மீளவில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

கொரோனா தொடர்பில் எடுக்கப்படும் விடா முயற்சிகள் தொடர்ந்தும் எடுக்கப்பட்டால் இலங்கை கொரோனா வைரஸ் அற்ற நாடாக விளங்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஊடகமொன்றுக்கு இன்று கருத்து தெரிவிக்கையில் அவர் இந்த விடயங்களை குறிபிட்டுள்ளார்.
Previous Post Next Post