சுவிட்சர்லாந்து விளையாட்டுத்துறை அமைச்சின் பயிற்றுவிப்பாளர்களாக இரு ஈழத்தமிழர்கள்

சுவிட்சர்லாந்து விளையாட்டுத்துறை அமைச்சின் அங்கீகரிக்கப்பட்ட சிறுவர், இளையவர் மற்றும் வளர்ந்தவர்களுக்கான விளையாட்டுக்கள் சம்பந்தமான பயிற்றுவிப்பாளர்களாக சென்செய் காஜா தாசன், செம்பாய் தனு தங்கவேலு ஆகியோரைத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இத்தகவலை சுவிஸ் விளையாட்டு அமைச்சு தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இந்நிலையில் குறித்த இருவருக்கும் பலரும் வாழ்த்துகளையும் பாராட்டுக்களையும் கூறிவருகின்றனர்.

Previous Post Next Post