இலங்கை ஜாம்பவான் ஜெய சூர்யா வீட்டில் ஊரடங்கில் எப்படி பொழுதை கழிக்கிறார்? ஆச்சரிய புகைப்படம்

இலங்கையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகாரித்து கொண்டே செல்கிறது.

இந்நிலையில் இலங்கை அரசாங்கம் நாடு முழுவதும் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்தி அனைத்து மக்களை வீட்டிற்குள் இருந்து கேட்டுகொண்டுள்ளது.

இதேவேளை இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சனத் ஜெயசூரியா, கொரோனா வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்தும் முகமாக சந்தைகள் மற்றும் பிற பொது இடங்களில் நிறுவப்படவுள்ள 10 தூய்மையாக்கல் கருவிகளை அன்பளிப்பாக வழங்க ஒப்புக் கொண்டார்.

மேலும் அரசாங்கத்தின் ஊரடங்கு சட்டத்தை மதித்து அவரது வீட்டில் உணவு செய்யும் புகைப்படங்கள் தற்போது டுவிட்டரில் வைரலாக பரவி வருகின்றது.
Previous Post Next Post