கொரோனா தொற்றால் டுபாயில் உயிரிழந்த இலங்கையர்!

கொரோனா தாக்கத்தினால் இலங்கையர் ஒருவர் டுபாயில் இன்று உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பன்னிபிட்டியை சேர்ந்த ரசிக டி சில்வா என்பவரே கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, டுபாயில் மேலும் சில இலங்கையர்களும் கொரோனா தொற்றிற்கு உள்ளாகியுளளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post Next Post