ஜோதிகாவை தொடர்ந்து திட்டி வந்தவர்களுக்கு சூர்யா முதன் முறையாக அறிக்கை விட்டு பதிலடி, இணையத்தில் குவியும் ஆதரவு, இதோ

சூர்யா தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் நடிகர் என்பதை தாண்டி நல்ல மனிதரும் கூட.

இவர் எப்போதும் தன் மனைவி ஜோதிகாவை ஒரு போதும் விட்டுக்கொடுப்பது இல்லை.

அவர் நடிக்க விருப்பப்பட்ட போது அதற்கும் சம்மதம் தெரிவித்தார்.

இந்நிலையில் சமீபத்தில் இவருடைய மனைவி ஜோதிகா பேசியது பெரும் சர்ச்சையானது.

கோவிலுக்கு எவ்ளோ பணம் கொடுக்கின்றோம், அதில் கொஞ்சம் பள்ளிகள் கட்டுவதற்கு கொடுக்கலாம் என்று கூறினார்.

இதை ஒரு சிலர் வேண்டுமென்றே திரித்து மிக மோசமாக பேசினர், அதற்கு சூர்யா கொடுத்த பதிலடி...

Previous Post Next Post