கொரோனா தொற்றுடைய பெண்ணின் நிலைமை கவலைக்கிடம்குருநாகல் – பொல்பித்திகம பிரதேசத்தைச் சேர்ந்த கொரோனா தொற்றுடைய பெண்ணின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த தகவலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் அனில் ஜாசிங்க கூறியுள்ளார்.

தற்சமயம் குறித்த பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Previous Post Next Post