கொரோனா பாதிப்புக்கு கோடிக்கணக்கில் நிதியுதவி அளித்த தல அஜித், வெளியான தகவல்..

கொரோனா வைரஸ் காரணமாக இந்திய திரையுலகை சேர்ந்த பல நட்சத்திரங்களும் நிதியுதவி அளித்து வருகின்றனர்.

அந்த வரிசையில் தற்போது தல அஜித்தும் இணைந்துள்ளார்.

கொரோனா நிதியுதவி (PM cares fund) - 50 லட்சம்

தமிழ்நாடு கொரோனா நிதியுதவி - 50 லட்சம்

FEFSI - 25 லட்சம்

மொத்தமாக ரூ. 1.25 கோடியை நிதியுதவியாக அளித்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
Previous Post Next Post