தமிழனின் பாரம்பரியம்!... சம்மணங்கால் போட்டு ஏன் சாப்பிடணும் தெரியுமா?

நம் முன்னோர்கள் ஆரோக்கியமாய் வாழ முக்கிய காரணமாய் இருந்தது அவர்களின் உணவுப் பழக்கமும், சாப்பிடும் முறையும் தான்.

கடந்த தலைமுறை வரைக்கும் மக்கள் தரையில் அமர்ந்து சாப்பிடுவதே வழக்கமாக இருந்தது.ஆனால் தற்போது டேபிள்களில் அமர்ந்து சாப்பிடுகின்றனர், இதுவே பல நோய்களுக்கு வழிவகுத்து விடுகிறது என்பது உங்களுக்கு தெரியுமா?

நாகரீக வளர்ச்சி என்ற பெயரில் நாம் செய்யும் செயல்கள் நமக்கே நோயினை அள்ளித்தருகின்றன.

சம்மணங்கால் போடுவதன் நன்மைகள் பற்றி இந்த வீடியோவில் தெரிந்து கொள்வோம்.

Previous Post Next Post