சந்திராஷ்டமத்தால் மே மாதம் முழுவதும் காத்திருக்கும் பேராபத்து? இந்த 5 ராசிக்கும் எமகண்டம்.... அலட்சியம் வேண்டாம்?

சந்திராஷ்டம நாட்கள் வந்தாலே பலருக்கும் பயம்தான். ஏதாவது வம்பு வந்துருமோ அப்படின்னு வாயை கூட திறக்க மாட்டாங்க.

சந்திராஷ்டமம் வந்தாலே இனி கவலை வேண்டாம் அதற்கு சரியான பரிகாரம் செய்யலாம்.

மே மாதத்தில் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் சந்திராஷ்டம நாட்கள் எப்போது என்று பார்க்கலாம்.

மேஷம்


மேஷம் ராசிக்கு இந்த மாதம் 08-05-2020 அதிகாலை 03.13 மணி முதல் 10.05.2020 காலை 05.02 மணிவரை சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமாக இருக்கவும்.

வெல்லம் சாப்பிட்டு விட்டு வேலைகளை தொடரலாம் எந்த காரணத்திற்காகவும் வீட்டை விட்டு வெளியே போக வேண்டும்.

ரிஷபம்

ரிஷபம் ராசிக்கு இந்த மாதம் மே 10ஆம் தேதி காலை 5.02 மணி முதல் மே 12ஆம் தேதி காலை 10.16 மணிவரை சந்திராஷ்டமம் இருப்பதால் கவனமாக இருங்க.

பயப்பட வேண்டாம் பயம் அகல ஆஞ்சநேயர் வழிபாடு செய்யுங்கள்.

மிதுனம்

மிதுனம் ராசிக்கு மே 12ஆம் தேதி காலை 10 மணிமுதல் 14ஆம் தேதி இரவு 7.22 மணிவரை சந்திராஷ்டமம் இருப்பதால் கவனமாக இருங்க.

வீட்டை விட்டு வெளியே எதற்காகவும் போகாதீங்க.

கடகம்

கடகம் ராசிக்கு மே 14 இரவு 7.22 மணி முதல் மே 17 காலை 7.14 மணி வரைக்கும் சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமாக இருங்க எந்த காரணத்திற்காவும் வீட்டை விட்டு வெளியே போக வேண்டாம்.

சிம்மம்

சிம்மம் ராசிக்கு மே 17 காலை 7.14 மணி முதல் மே 19 இரவு 7.53 மணிவரைக்கும் சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமாகவும் எச்சரிக்கையாக இருக்கவும்.

எந்த காரணத்திற்கும் நீங்க வீட்டை விட்டு வெளியே போக வேண்டாம்.

கன்னி

ராசிக்கு மே 19ஆம் தேதி இரவு 7.53 மணி முதல் மே 22ஆம் தேதி காலை 7.37 மணிவரைக்கும் சந்திராஷ்டமம் உள்ளதால் ரொம்ப கவனமாக இருங்க.

வீட்டில் யார் கூடவும் கோபமாக பேசவேண்டாம். நிதானமாக இருங்க.

துலாம்

துலாம் ராசிக்கு மே 22ஆம் தேதி காலை 7.37 மணி முதல் மே 24 மாலை 5.34 மணிவரைக்கும் சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமாக எந்த காரணத்திற்காகவும் வீட்டை விட்டு வெளியே போக வேண்டாம்.

வீண் பேச்சுக்களை கட்டுப்படுத்துங்கள்.

விருச்சிகம்

விருச்சிகம் ராசிக்கு மே24ஆம் தேதி மாலை 5.34 மணி முதல் மே 27ஆம் தேதி காலை 1.24 மணிவரைக்கும் சந்திராஷ்டமம் உள்ளதால் ரொம்ப கவனமாக இருங்க சின்ன பிரச்சினைகள் கூட பெரிதாக வாய்ப்பு உள்ளது கவனமாகவும் நிதானமாகவும் இருங்க.

தனுசு

தனுசு ராசிக்கு மே 2ஆம் தேதி அதிகாலை 1.05 மணிவரைக்கும் சந்திராஷ்டமம் உள்ளது கவனமாக இருங்க. மே 27அதிகாலை 1.24 மணி முதல் மே 29 காலை 6.58 மணிவரைக்கும் சந்திராஷ்டமம் உள்ளது. எந்த காரணத்திற்காவும் வீட்டை விட்டு வெளியே போக வேண்டாம். வண்டி வாகனத்தில் வெளியே போனால் பிரச்சினை வரும் கவனமாக இருங்க.

மகரம்

மகரம் ராசிக்கு மே 2ஆம் தேதி அதிகாலை 1.05 மணி முதல் மே 4 காலை 3.09 மணிவரைக்கும் சந்திராஷ்டமம் உள்ளது.

கவனமாக இருக்கவும். அதே போல மே 29காலை 6.58 மணி முதல் மே 31காலை 10.19 மணிவரைக்கும் சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமாக இருங்க. இந்த 4 நாட்களும் வாயை கொடுத்து வம்பில் மாட்டிக்காதீங்க. மவுன விரதம் இருங்க.

கும்பம்

கும்பம் ராசிக்கு மே 4 காலை 03.09 மணி முதல் மே 6 காலை 03.15 மணி வரைக்கும் சந்திராஷ்டமம் உள்ளது. கவனமாக இருங்க வீட்டை விட்டு எந்த காரணத்திற்காகவும் வெளியே போக வேண்டாம்.

மீனம்


மீனம் ராசிக்கு மே 6 காலை 3.15 மணி முதல் மே 8 காலை 3.13 மணிவரைக்கும் சந்திராஷ்டமம் உள்ளது. இந்த நாட்களில் கவனமாக இருங்க. வாயை கொடுத்து வம்பில் மாட்டிக்காதீங்க. மவுன விரதம் இருங்க. வீட்டை விட்டு எந்த காரணத்திற்காகவும் வெளியே போக வேண்டாம்.
Previous Post Next Post