இலங்கையில் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை மேலும் அதிகாரிப்பு... தற்போது எவ்வளவு தெரியுமா?



இலங்கையில் இன்று மட்டும் 14 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகதார அமைச்சு தகவல் தெரிவித்துள்ளது.

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோட்ன் எண்ணிக்கை 663 ஆக அதிகாரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இதனிடையே கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்புவர்களின் எண்ணிக்கையும் அதிகாரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.



இன்று மட்டும் 18 பேர் குணமடைந்து வெளியேறியுள்ளனர் எனவும் உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 154 பேர் குணமடைந்துள்ளனர்.

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோட்ன் எண்ணிக்கை 663 ஆக அதிகாரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Previous Post Next Post