சர்ச்சைக்குரிய புகைப்படத்தை வெளியிட்ட இலங்கை தர்ஷனின் முன்னாள் காதலி! மா ன ப ங்கம் செய்த ரசிகர்கள்

பிக் பாஸ் புகழ் இலங்கை தர்ஷனின் முன்னால் காதலியான நடிகை சனம் ஷெட்டி இன்ஸ்டாகிரம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதனை பார்த்த ரசிகர்கள், “ஜாக்கெட்ல ஜன்னல் வப்பாங்க.. நீங்க என்ன கதவு வச்சிருக்கீங்க..?” என்று கலாய் கருத்துகளை வெளியிட்டு வருகிறார்கள்.

இதேவேளை, பெங்களூரை பூர்வீகமாக கொண்ட சனம் ஷெட்டி, தமிழில் அம்புலி, விலாசம், கதம் கதம் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.மேலும், இவரும் ஒரு மாடல் தான். சனம் ஷெட்டிக்கும் தர்ஷனுக்கும் திருமண நிச்சயதார்த்தவரை சென்று பின்னர் இருவரும் பிரிந்து விட்டனர்.

தற்போது தர்ஷன் மற்றும் ஷெட்டியின் காதல் விவகாரம் என்னவானது என்று தெரியவில்லை. இந்நிலையில் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கி வருகின்றார்.

Previous Post Next Post