கணவரின் நண்பனுடன் தகாத பழக்கம்!... தீ ர் த் து க் கட்டிய மனைவி பொலிசிடம் சி க் கி யது எப்படி?

க ள்ள க் காதலனுடன் சேர்ந்து வாழ த டையாக இருந்த கணவனை மனைவி திட்டமிட்டு கொ ன் ற சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

விழுப்புரம் அடுத்த காட்டேரிகுப்பத்தை சேர்ந்தவர் கந்தசாமி, பள்ளிப் பேருந்தின் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார்.

இவரது மனைவி புவனேஸ்வரி, இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர். கணவன் மனைவி இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில் புவனேஸ்வரி தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் 14ஆம் தேதி காட்டேரி குப்பத்தில் இருந்து புதுச்சேரி டவுனுக்கு பைக்கில் சென்று கொண்டிருந்த கந்தசாமி வி ப த் தி ல் சிக்கினார்.உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி உ யி ரி ழ ந் தா ர்.

அவர் விபத்தில் பலியனாதாக வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் கந்தசாமியின் தாய், தனது மகன் தன்னிடம் செல்போனில் அளித்த ம ர ண வாக்குமூலம் என்று 10 நிமிட ஆடியோவை கொடுத்துள்ளார்.

அதாவது விபத்து நடப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்பாக, தன்னுடைய மனைவியின் சகோதரனும், தனது நண்பனான ஸ்ரீதரும் தன்னை தா க் கி ய தாகவும், தனக்கு ஏதாவது நேர்ந்தால் மனைவியின் குடும்பம் தான் காரணம் எனவும் கூறியிருந்தார்.

இதை ஆதாரமாக வைத்துக் கொண்டு பொலிசார் விசாரணை நடத்தியதில் உண்மைகள் வெளிவந்துள்ளன.

பொலிசாரின் விசாரணையில் தெரியவந்த தகவல்கள், தொண்டமாநத்தம் கிராமத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்த கந்தசாமி தனது நண்பரான ஸ்ரீதரை தனது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.

அப்போது கூலிங்கிளசுடன் வீட்டிற்கு விதவிதமான திண்பண்டங்களையும், புவனேசுவரிக்கு பரிசு பொருட்களையும் கொடுத்து அவரை க வ ர் ந் து ள்ளா ன் ஸ்ரீதர்.இதனால் அவனுடன் புவனேசுவரிக்கு முறை ய ற்ற காதல் உருவாகி உள்ளது.தினமும் ஸ்ரீதர் உடன் மணிக்கணக்கில் செல்போனிலும் புவனேசுவரி பேசிவந்துள்ளார்.

தனது மனைவியின் த வ றா ன நடவடிக்கையை கந்தசாமி க ண் டி த்து ள்ளார். இதனால் கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் புவனேசுவரி கூடப்பாக்கத்தில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

தனது கணவர் தன் மீது சந்தேகம் கொண்டு அடிப்பதாக சகோதரரிடம் கூறியுள்ளார். இதனால் அவரை சமாதானப்படுத்தி வீட்டிற்கு அழைத்துவர சென்ற கந்தசாமியை புவனேசுவரியின் சகோதரர் அ டி த் து விரட்டி உள்ளார்.

இதனால் விரக்தி அடைந்தாலும் புவனேஸ்வரியுடன் சேர்ந்து வாழ ஆசைப்பட்டுள்ளார் கந்தசாமி.இதேவேளை தன்னுடைய காதலுக்கு தடையாக இருப்பார் என சதித்திட்டம் தீட்டிய புவனேஸ்வரி, ஸ்ரீதருடன் சேர்ந்து வி ப த் து க்கு ஏற்பாடு செய்துள்ளார்.

அதன்படி கடந்த மார்ச் மாதம் 14ஆம் தேதி வி ப த் து நடந்துள்ளது என தெரிவித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து புவனேஸ்வரி, ஸ்ரீதர் மற்றும் வி ப த் து நடத்திய ஓட்டுனரை கை து செய்த பொலிசார் சிறையில் அடைத்தனர்.
Previous Post Next Post