மூன்றாவது கணவரால் வெடித்த சர்ச்சை.... வனிதாவுக்கு அடித்த திடீர் அதிர்ஷ்டம்! உச்சக்கட்ட மகிழ்ச்சியில் அவரே வெளியிட்ட தகவல்

வனிதாவின் மூன்றாவது திருமணம் பாரிய சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில் நெட்டிசன்கள் பலரும் அவரை திட்டி வருகின்றனர்.

பிக் பாஸ் வனிதா அவரின் குக்கிங் யூடியூப் சேனலில் திருமணம் குறித்து சர்ச்சைகளுக்கு பதில் கொடுக்கும் விதமாக பேசியிருந்தார்.

எனினும், சமூகவலைத்தளத்தில் சர்ச்சை நாயகியாவே வலம் வந்து கொண்டிருக்கின்றார். சர்ச்சைகளை கடந்து யூடியூப் சேனலில் சமையல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தயாரித்து வெளியிட்டு வருகின்றார்.இறுதியாக வெளியிட்ட காணொளியில் ஒரு மகிழ்ச்சியான தகவலை வெளியிட்டுள்ளார்.

மூன்றாவது கணவரினால் வெடித்த திருமண சர்ச்சைகளுக்கு பின்னர் அவரின் யூடியூப் சேனலின் பார்வையாளர்கள் அதிகரித்து விட்டதாக குறிப்பிட்டுள்ளார். அது மாத்திரம் இன்றி அவருக்கு ரசிகர்கள் ஆதாரவாக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

என்னதான் எதிர்ப்புகள் வந்தாலும் தான் அடுத்த கட்டத்தினை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த காணொளியை பார்வையிட இங்கே அழுத்தவும்.....
Previous Post Next Post