பிரித்தானியாவில் இலங்கைத் தமிழ் குழந்தை படுகொலை! கடுமையாக எச்சரிக்கும் தமிழ் பெண்

அண்மையில் பிரித்தானியாவில் தாயாரால் சிறுமி சாயகி படுகொலை செய்யப்பட்டமை கடும் அதிர்வலைகளை புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.அத்துடன் சிறும் சாயகி படுகொலை தொடர்பில் பலரும் சமூக ஊடகங்களில் கண்டணங்களை வெளியிட்டு வருகின்றனர்.

கல்பனா எனும் பெண் சமூக வலைத்தளத்தில் ஒரு வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார்.


Previous Post Next Post