இலங்கையருக்கு கிடைத்த அபூர்வ வாழைப்பழம்!

இலங்கையில் ஒருவருக்கு அபூர்வ வாழைப்பழம் ஒன்று கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ரந்தொலுகம பிரதேசத்தை நபர் ஒருவருக்கே இந்த வாழைப்பழம் கிடைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

குறித்த நபர் கடந்த வாரம் வர்த்தக நிலையம் ஒன்றில் கொள்வனவு செய்த வாழைப்பழ சீப்பில் வித்தியாசமான வாழைப்பழம் ஒன்று கிடைத்துள்ளது.

ஒரு வாழைப்பழத்திற்குள் 8 பழங்கள் காணப்பட்டடுள்ளது. இதனை குறித்த நபர் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்துள்ளார்.

Previous Post Next Post