தமிழகத்தில் திருமணமான 2 மாதங்களில் புதுப்பெண் ஒருவர் மர்ம மான முறையில் உயிரிழந்துள்ள சம்பவம் அதி ர்ச்சி யினை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரத்தில் உள்ள வாகவயல் கிராமத்தைச் சேர்ந்த ரத்தினம் மகன் பாக்கியராஜ்(32) என்பவருக்கும் முருகேசன் என்பவரின் மகள் கௌசல்யா(19) என்பவருக்கும் இரண்டு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.

இந்நிலையில் கௌசல்யா இரு தினங்களுக்கு முன்பு அதிகாலை தூக் கிட்டு தற் கொ லை செய்துகொண்டதால், பொலிசார் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர்.
அப்பொழுது தூக்கில் தொங்கியபடி இருந்த கௌசல்யாவின் உடலில் கா யங்கள் இருந்துள்ளது. பின்பு சடலத்தைக் கைப்பற்றிய பொலிசார் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.

இதற்கிடையே மகள் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கௌசல்யாவின் தந்தை, முருகேசன் காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளார்.
புகாரின் பேரில் பாக்கியராஜ், அவரது அண்ணன் ரத்தினம், அவரது மனைவி ஜோதி என மூன்று பேர் மீது பொலிசார் வ ழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.