அனைவரிடமும் கட்டாயம் இருக்க வேண்டிய முக்கிய தொலைபேசி இலக்கங்கள் இதோ!

நாட்டு மக்கள் அனைவரிடமும் கட்டாயம் இருக்க வேண்டிய இலங்கையின் முக்கிய தொலைபேசி இலக்கங்கள் இதோ:-

பிரதமர் – 011-2321406
அவசர பொலிஸ் பிரிவு – 119, 011-5717171
அம்புலன்ஸ் (கொழும்பு) – 110
பெண்களிற்கெதிரான வன்முறைகள் – 1938
அரச தகவல் பாதுகாப்பு திணைக்களம் – 1919
நீர் வடிகாலமைப்புச் சபை – 1939
போதைப்பொருள் சார்ந்த பிரச்சினைகள் – 1984
குடியகல்வு மற்றும் குடிவரவு – 1962
கல்வி அமைச்சு – 1988
விசாரணை மற்றும் கண்காணிப்பு – 1905
IMEI மீளாய்வு அலகு – 1909
விவசாயிகளுக்கான சேவைகள் – 1918
மனித உரிமைகள் தொடர்பான முறைபாடுகள் – 1996



வெளிநாட்டு ஊழியர்கள் மற்றும் அவர்களின் உறவினர்களது முறைபாடுகள் – 1989
தேசிய போதைப்பொருள் கட்டுப்பாட்டு வாரியம் – 1984
நுகர்வோரின் புகார்கள் மற்றும் ஆலோசனைகள் – 1977
மொழிகள் சார் பிரச்சினைகள் – 1956
உளநலம் சார் பிரச்சினைகள் – 021 222 6666
சட்ட உதவி ஆணைக்குழு – 021 222 4545
சிறுவர் துஸ்பிரயோகம் – 1929
பரீட்சை திணைக்களம் – 1911
உயர்கல்வி அமைச்சு – 1918
தேசிய உதவி மையம் – 118
போதனா வைத்தியசாலை விபத்துப்பிரிவு – 011-2691111
குருதி வங்கி – 011-2695728, 011-2692317, 011-2674799



செஞ்சிலுவை – 011-2672727
தீயணைப்பு பிரிவு மற்றும் அம்புலன்ஸ் – 011-2422222, 110
இராணுவ தலைமையகம் – 011-2432682
வெடிகுண்டு செயலிழப்பு பிரிவு – 011-2691500, 011-2437515, 011-2330646
குற்றப்பிரிவு – 011-2691500
பொலிஸ் தலைமையகம் – 011-2421111
மின்சார தடை – 011-2466660, 011-4617575
அவசர சுற்றுலாத்துறை பொலிஸ் – 011-2421052
தொலைபேசி இணைப்பு – 112
தேசிய அவசர பிரிவு – 011-2691095, 011-2699935
விபத்து பிரிவு – 011-2693184
சென்.ஜோன் அம்புலன்ஸ் சேவை – 011-2437744
மோசடி பணியகம் – 0112583512
சட்ட உதவி ஆணைக்குழு – 0112433618
கொழும்பு போதனா வைத்தியசாலை அம்புலன்ஸ் – 011-2691111
செஞ்சிலுவை அம்புலன்ஸ் – 011-5555505



மத்திய பேருந்து நிலையம் – புறக்கோட்டை – 011-2329606
இலங்கை மின்சக்தி நிறுவனம் – 1910
விவசாய அபிவிருத்தி மற்றும் கமநல சேவைகள் – 1920
அவசர அதிவேக பிரிவு – 1969
இலங்கை மின்சார சபை – 1987
தேசிய வைத்தியசாலை – 1959
தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி அமைச்சு – 1966
வீதி அபிவிருத்தி அதிகாரசபை – 1968
தொழில்துறை ஒழுங்குமுறை ஆணையம் – 1900
புற்றுநோய் வைத்தியசாலை(மகரகம) – 011-2842052
கொழும்பு கோட்டை புகையிரத விசாரணை பிரிவு – 011-2434215
Previous Post Next Post