கொழும்பு வைத்தியசாலை ஒன்றில் இப்படி ஒரு துயரம்

0
42

பொதுமக்களுக்காக இரவு பகல் என குடும்பத்தினரை பிரிந்து வைத்தியசாலையில் கடமை புரியும் தாதிய உத்தியோகத்தர்களுக்கு விநியோகிக்கப்பட்ட உணவு !!!

கொழும்பு தேசிய மருத்துவமனையின் கொரோனா சிகிச்சை பிரிவில் கடமை புரியும் தாதிய உத்தியோகத்தர்களிற்கு வழங்கப்பட்ட உணவு இது…

பெயரளவில் சோறு மற்றும் புளிந்த தேங்காய்ப்பூவும் நாட்பட்ட எண்ணெயில் கலந்த சாம்பார் யாருக்கு? இவற்றை உண்பதால் வயிற்றோட்டம் , அல்சர் ஏற்படும் என ஆதங்கப் படுகின்றனர்.

நோயாளருக்கு நோய் எதிர்ப்புச்சக்தியை பேணுவதற்கு ஆரோக்கியமான உணவை வலியுறுத்தும் அரசாங்கம் அவர்களுக்காக கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படும் உணவு தரம் பற்றி உணர்வதில்லையா?? இதற்காக கொடுப்பனவுகளைப் கூட பெறுகின்றனர்.

எனவே இவற்றை கருத்தில் எடுத்து செயற்பட வேண்டும் என பேணியாளர்கள் கேட்கின்றனர்.

நன்றி

சிங்கள மொழி தமிழாக்கம்அமுதன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here