என்னது விஜய் கொரோனா பாதிப்பிற்காக இத்தனை கோடி கொடுக்கப்போகிறாரா? அதிர்ச்சியான ரசிகர்கள்

0
37

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் விஜய்.

சென்ற வருடம் இவர் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படம் ரூ 300 கோடிக்கும் மேல் வசூல் சாதனை செய்தது.

தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அவர் நடித்து முடித்துள்ள திரைப்படம் மாஸ்டர், இப்படம் வெகுவிரைவில் வெளியாகும் என எதிர்பார்க்க படுகிறது.

மேலும் கொரோனா வைரஸ் காரணமாக தமிழ் திரையுலகை சேர்ந்த பல முன்னணி நடிகர்களும் நிதியுதவி அளித்து வரும் நிலையில், இப்போது நடிகர் அஜித் ரூ. 1.25கொடியை நிதியுதவியாக அளித்துள்ளார்.

இந்நிலையில் நடிகர் விஜய் எந்த ஒரு நிதியுதவியும் அளிக்காத நிலையில், ஊரடங்கு சட்டம் முடிந்தவுடன் அவர் தனது ரசிகர் மன்றத்தின் மூலம் அந்தந்த பகுதிக்கு நிதியுதவி அளிக்க உள்ளாராம்.

மேலும் இதற்காக அவர் 25 கோடியை ஒதுக்கியுள்ளார் எனவும் ஒரு யூடியூப் சேனலில் சொல்ல அது இப்போது வைரல் ஆகி வருகிறது. கொஞ்ச நம்புகிற மாதிரி சொல்லுங்க என்பது நடுநிலையான ரசிகர்கள் கருத்து.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here