தொகுப்பாளினி பிரியங்கா லாக்டவுனை எப்படி கழிக்கிறார்னு பாருங்க… உச்சக்கட்ட மகிழ்ச்சியில் மேக்கப் இல்லாமல் வெளியிட்ட புகைப்படம்

0
46

சினிமா பிரபலங்களை விட சீரியல் நடிகர்களும், ரிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர்களும் தற்போது மக்கள் மனதில் அதிகமாக நிலை நிற்கிறார்கள்.

அந்த வகையில் தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் மூலம் நிறைய தொகுப்பாளர்கள் மக்களுக்கு பரிச்சயமானவர்கள் நிறைய பேர் உள்ளனர்.

அந்த வரிசையில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி தொகுப்பாளினியாக மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் பிரியங்கா

பிரபல ரிவியில் தொகுப்பாளினியாக இருக்கும் பிரியங்காவுக்கு அறிமுகமே தேவை இல்லை. தனது கலக்கலான காமெடி பேச்சோடு கூடிய தொகுத்து வழங்கலால் பட்டி, தொட்டியெங்கும் புகழ் பெற்றவர் தான் பிரியங்கா.

தற்போது லாக்டவுன் என்பதால் எந்தவொரு சூட்டிங் நிகழ்ச்சியும் இல்லாமல் பிரபல தொகுப்பாளினி பிரியங்கா மிகவும் ஜாலியாக தனது பொழுதைக் கழித்து வருகின்றார். தற்போது தனது தாய் மற்றும் சகோதரருடன் மிகவும் மகிழ்ச்சியாக காணப்படுகின்றார்.

 

View this post on Instagram

 

#Priyanka with her mom ❤️

A post shared by Happy Sharing By Dks (@happysharingbydks) on

 

View this post on Instagram

 

#Priyanka with her mom ❤️

A post shared by Happy Sharing By Dks (@happysharingbydks) on

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here