கொரோனாவின் தாக்கத்தை புரிந்து கொள்ளாமல் இருக்கும் மக்கள்: வேதனையுடன் புகைப்படத்தை வெளியிட்ட மஹேல!

0
32

இலங்கையில் இருக்கும் மக்கள் கொரோனா வைரஸின் தாக்கத்தை புரிந்து கொள்ளாமல் முன்னெச்சரிக்கையாக இல்லாமல், இருக்கின்றனர்.

இதனை உணர்த்தும் விதமாக அந்நாட்டு கிரிக்கெட் வீரர் மஹேல ஜெயவர்த்தனே புகைப்படம் ஒன்றை வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வரும் நிலையில், இலங்கையில் மட்டும் 60 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கிருக்கும் மக்கள் பாதுகாப்பு நடவடிக்கையை கையாள வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது.

அதுமட்டுமின்றி இந்த நோய் வேகமாக பரவுவதால், மக்கள் கூடுவதை தவிர்ப்பதற்காக அங்கு இன்று முதல் மூன்று நாட்களுக்கு ஊரடங்கு சட்டம் போடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here