இலங்கையில் மேலும் நால்வருக்கு கொரோனா..

கொரோனா வைரஸ் தொற்றாளிகள் என்று உறுதிப்படுத்தப்பட்ட மேலும் 4 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

புனானை தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்து இவர்கள் கண்டறியப்பட்டனர்.

இந்தநிலையில் இவர்களையும் சேர்த்து தொற்று உறுதிப் படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 214ஆக உயர்ந்துள்ளது.

ஏற்கனவே 56பேர் கொரோன தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.

You might also like