எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி திரைப்படத்தின் Unseen புகைப்படம்! 24 வருடங்களுக்கு பின்னர் வெளியிட்ட நடிகை நதியா?

தமிழில் கடந்த 2004ஆம் ஆண்டு வெளியான எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி திரைப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட சில வெளிவராத புகைப்படங்களை நடிகை நதியா வெளியிட்டுள்ளார்.

அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறித்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

மேலும், இந்த படம் தன் திரையுலக பயணத்தில் செகண்ட் இன்னிங்க்ஸாக அமைந்த படம் என்றும் தனக்கு இது ரொம்பவும் ஸ்பெஷலான படம் எனவும் நடிகை நதியா கூறியுள்ளார்.

இதனை ரசிகர்கள் தற்போது வைரலாக்கி வருகின்றனர்.

 

You might also like