சூப்பர்ஸ்டார் பட்டம் அடுத்து யாருக்கு போகும்? ரஜினியே கூறிய அதிரடி கருத்து

தமிழ் திரையுலகில் தனக்கென்று ஒரு தனி பாணியை அமைத்துக்கொண்டு மிக சிறந்த ஸ்டைலான நடிப்பை வெளிப்படுத்தியவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

இவர் தற்போது பிரபல இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சன் பிச்சர்ஸ் தயாரிப்பில் அண்ணாத்த எனும் படத்தில் நடித்து வருகிறார்.

சூப்பர் ஸ்டார் என்ற அந்த ஒரு பெயருக்காக பல்லாயிரம் ரசிகர்கள் எண்ணவேண்டும் என்றாலும் செய்வார்கள்.

இந்நிலையில் இந்த சூப்பர் ஸ்டார் என்ற பதிவியை பற்றி அதிரடியாக சாமி படத்தின் வெற்றி விழாவில் பேசியுள்ளார்.

இதில் பேசிய இவர் ” சூப்பர் ஸ்டார் என்பது ஒரு காவல் துறை அதிகாரி போல ஒரு பதவி, ஏன் ஒரு CM மற்றும் PM போன்ற அதுவும் ஒரு பதவி. இது நிரந்தரமான இடம் இல்லை எனக்கு பிறகு யார் திரையுலகில் முன்னிலையில் இருக்கிறாரோ அவர் இந்த பதவிக்கு வருவார்” என்று கூறியுள்ளார்.

You might also like